Bible Language

Proverbs 31:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.
IRVTA   தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,
தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
ERVTA   அவள் கடினமாக உழைப்பாள். அவள் தனது எல்ல வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
RCTA   திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புயத்தையும் பலப்படுத்தினாள்.
ECTA   சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.