Bible Language

Psalms 109:30 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
IRVTA   யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, PEPS அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். PEPS
ERVTA   நான் கர்த்தருக்கு நன்றிக் கூறுகிறேன். பலர் முன்னிலையில் நான் அவரைத் துதிப்பேன்.
RCTA   என் நாவினால் ஆண்டவரைப் போற்றிப் புகழ்வேன்: மக்கள் பலரிடையில் அவரைப் போற்றுவேன்.
ECTA   என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.