Bible Language

Psalms 122:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.
IRVTA   எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
ERVTA   இது புதிய எருசலேம். ஒரே நகரமாக இது மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
RCTA   மாநகராய் அமைக்கப்பட்டுள்ளது யெருசலேம்: எல்லாம் இசைவாகப் பொருத்தப்பட்டுள்ள நகர் அது.
ECTA   எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.