Bible Language

Psalms 122:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
IRVTA   அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக்
யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
ERVTA   இங்கே இஸ்ரவேலின் கோத்திரங்கள் போவ துண்டு. கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பதற்கு இஸ்ரவேல் ஜனங்கள் அங்கே செல்வார்கள். அவை கர்த்தருக்குரிய கோத்திரங்கள் ஆகும்.
RCTA   கோத்திரங்கள் அங்குச் செல்கின்றன, ஆண்டவருடைய கோத்திரங்கள் அங்குச் செல்கின்றன: இஸ்ராயேலின் சட்டப்படி ஆண்டவருடைய திருப்பெயரைப் போற்றச் செல்கின்றன.
ECTA   ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.