Bible Language

Psalms 125:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
IRVTA   தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக்
யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார்.
இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. PE
ERVTA   கொடிய ஜனங்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள். அக்கொடியோரைக் கர்த்தர் தண்டிப்பார். இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
RCTA   நேர்மையற்ற வழிகளில் செல்வோரை ஆண்டவர் தீயவர்களோடு சேர்த்துவிடுவாராக: இஸ்ராயேலுக்கோ சமாதானம் உண்டாவதாக!
ECTA   கோணல் வழிநோக்கித் திரும்புவோரை ஆண்டவர் தீயவரோடு சேர்த்து இழுத்துச் செல்வார். இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!