Bible Language

Psalms 12:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இச்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவாராக.
IRVTA   வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும்,
பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.
ERVTA   பொய் கூறும் நாவைக் கர்த்தர் அறுத்தெறிவார். தங்களையே புகழ்வோரின் நாக்குகளைக் கர்த்தர் துண்டித்தெறிவார்.
RCTA   வஞ்சக நாவையெல்லாம் ஆண்டவர் வேரோடு பிடுங்கி விடுவாராக: வீம்பு பேசுகிற நாவை அறுத்து விடுவாராக.
ECTA   தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவாராக! பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!