Bible Language

Psalms 143:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
IRVTA   யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;
உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
ERVTA   கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன். என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
RCTA   ஆண்டவரே, என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்: உம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
ECTA   ஆண்டவரே! என் எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தருளும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.