Bible Language

Psalms 21:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஏனெனில் இராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
IRVTA   ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;
உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
ERVTA   அரசன் கர்த்தரை நம்புகிறான். உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
RCTA   ஏனெனில், ஆண்டவரில் தான் அரசர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்: உன்னதரின் அருளை முன்னிட்டு அவர் அசைவுறுவதில்லை.
ECTA   ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்; உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார்.