Bible Language

Psalms 25:16 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாய் இருக்கிறேன்.
IRVTA   என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;
நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
ERVTA   கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன். என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
RCTA   ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கி எனக்கு அருள் கூரும்: ஏனெனில், நான் துணையற்றவனும் துயர் மிக்கவனும் ஆனேன்.
ECTA   என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.