Bible Language

Psalms 29:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
IRVTA   யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;
யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
ERVTA   கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும். அவரது குரல் அவர் மகிமையைக் காட்டும்.
RCTA   ஆண்டவருடைய குரல் வலிமை வாய்ந்தது, அவருடைய குரல் மாட்சிமை மிக்கது,
ECTA   ஆண்டவரின் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது.