Bible Language

Psalms 33:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள்.
IRVTA   அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.
ERVTA   புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்! மகிழ்ச்சியான இராகத்தை இனிமையாய் மீட்டுங்கள்.
RCTA   ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்: மகிழ்ச்சிக் குரலில் நன்றாகப் பாடுங்கள்.
ECTA   புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்.