Bible Language

Psalms 34:20 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
IRVTA   அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்;
அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
ERVTA   அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
RCTA   அவர்களுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுவார்: அவற்றில் ஒன்று முதலாய் நொறுங்காது.
ECTA   அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.