Bible Language

Psalms 37:38 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.
IRVTA   அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;
அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
ERVTA   சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
RCTA   பாவிகள் அனைவரும் வேரோடு களையப்படுவார்: தீயோரின் சந்ததி அகற்றப்படும்.
ECTA   அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர்.