Bible Language

Psalms 40:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற்போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
IRVTA   யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்;
உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.
ERVTA   கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும். உமது தயவும் உண்மையும் என்னை எப்பொழுதும் பாதுகாக்கட்டும்" என்றேன்.
RCTA   நீரோ ஆண்டவரே, உமது இரக்கப் பெருக்கை எனக்குக் காட்ட மறக்காதேயும் உமது அருளும் உறுதி வாக்கும் என்னை என்றும் பாதுகாப்பனவாக.
ECTA   ஆண்டவரே; உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!