Bible Language

Psalms 40:16 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
IRVTA   உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;
உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று
எப்பொழுதும் சொல்வார்களாக.
ERVTA   ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், "கர்த்தரைத் துதிப்போம்" என்று கூறட்டும். உம்மால் காப்பாற்றப்பட்டதால் அந்த ஜனங்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
RCTA   உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட் துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி! என்று எந்நேரமும் வாழ்த்துவாராக.
ECTA   உம்மைத் தேடுவோர் அனைவரும்; உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், "ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!" என்று எப்போதும் சொல்லட்டும்!