Bible Language

Psalms 44:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,
IRVTA   நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும்,
பழிவாங்குகிறவர்னிமித்தமும்,
ERVTA   நான் நாணத்தால் மூடப்பட்டேன். நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
RCTA   எனக்குற்ற மானக்கேடு எந்நேரமும் என் கண் முன்னே நிற்கின்றது: வெட்கம் என்னை முகங்கவிழச் செய்கின்றது.
ECTA   எனக்குள்ள மானக்கேடு நாள்முழுதும் என்கண்முன் நிற்கின்றது; அவமானம் என் முகத்தை மூடியுள்ளது.