Bible Language

Psalms 51:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
IRVTA   உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும்,
உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
ERVTA   என்னைத் தூரத் தள்ளாதேயும்! என்னிடமி ருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடா தேயும்!
RCTA   உம் திருமுன்னிருந்து என்னைத் தள்ளி விடாதேயும், உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்து விடாதேயும்.
ECTA   உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.