Bible Language

Psalms 51:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
IRVTA   என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து,
என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
ERVTA   எனது பாவங்களைப் பாராதேயும்! அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
RCTA   என் பாவங்களினின்றும் உம் திருமுகத்தைத் திருப்பிக்கொள்ளும்: என் குற்றங்களையெல்லாம் போக்கி விடும்.
ECTA   என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.