Bible Language

Psalms 57 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.
IRVTA   எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;
உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது;
பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
ERVTA   தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும். துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில் பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.
RCTA   என் மீதிரங்கும் இறைவா, என் மீதிரங்கும்; உம்மிடமே என் ஆன்மா அடைக்கலம் புகுகிறது: கொடுமையெல்லாம் தீரும் வரையில் உம் சிறகுகளின் நிழலில் நான் அடைக்கலம் புகுகிறேன்.
ECTA   கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.