Bible Language

Psalms 58:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
IRVTA   மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்;
பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
ERVTA   நீங்கள் தீயகாரியங்களைச் செய்வதைக் குறித்தே எண்ணுகிறீர்கள். இந்நாட்டில் நீங்கள் கொடிய குற்றங்களைச் செய்கிறீர்கள்.
RCTA   மாறாக நீங்கள் மனமாரக் கேடு செய்கிறீர்கள்: பூவுலகில் அநீதி புரிவதே உங்கள் வேலையாயுள்ளது.
ECTA   இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்; நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு உடந்தையாய் இருக்கின்றீர்கள்.