Bible Language

Psalms 58:6 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
IRVTA   தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்;
யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
ERVTA   கர்த்தாவே, அந்த ஜனங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள். எனவே கர்த்தாவே, அவர்கள் பற்களை உடைத்துவிடும்.
RCTA   கடவுளே, அவர்கள் வாயிலுள்ள பற்களை உடைத்தெறியும்: ஆண்டவரே, அந்தச் சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை நொறுக்கி விடும்.
ECTA   கடவுளே, அவர்கள் வாயின் பற்களை நொறுக்கிவிடும்; ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின் கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.