Bible Language

Psalms 67:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
IRVTA   தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
ERVTA   தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும்.
RCTA   இறைவா, மக்களினங்களின் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக: மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக.
ECTA   கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!