Bible Language

Psalms 73:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.
IRVTA   ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,
என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது.
ERVTA   நான் தவறி வீழ்ந்து, பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
RCTA   என் பாதங்களோ தடுமாறலாயின. சறுக்கி விழப் போனேன்.
ECTA   என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன்.