Bible Language

Psalms 78:43 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
IRVTA   அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும்,
சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
ERVTA   எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களையும், சோவானின் களங்களில் (வயல்களில்) நடந்த அற்புதங்களையும் அவர்கள் மறந்தார்கள்.
RCTA   எகிப்தில் அவர் அருங்குறிகளைச் செய்த நாளை மறந்தனர். தானிஸ் சமவெளியில் அவர் புதுமைகளைச் செய்த நாளை நினைக்கவில்லை.
ECTA   அந்நாளில் எகிப்தில் அவர் அருஞ்செயல்கள் செய்தார்; சோவான் சமவெளியில் வியத்தகு செயல்கள் புரிந்தார்.