Bible Language

Psalms 78:54 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
IRVTA   அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும்,
தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
ERVTA   தேவன் அவரது ஜனங்களை அவரது பரிசுத்த தேசத்திற்கு வழிநடத்தினார். தமது வல்லமையால் எடுத்துக்கொண்ட மலைக்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
RCTA   தம் புனித நாட்டுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனார்: தம் வலக்கரத்தால் சொந்தமாக்கிக் கொண்ட மலைகளுக்கு அழைத்துச் சென்றார்.
ECTA   அவர் தமது திருநாட்டுக்கு, தமது வலக்கரத்தால் வென்ற மலைக்கு, அவர்களை அழைத்துச் சென்றார்.