Bible Language

Psalms 78:59 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
IRVTA   தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து,
இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
ERVTA   தேவன் இதைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தார். அவர் இஸ்ரவேலரை முற்றிலும் தள்ளினார்.
RCTA   கடவுள் இதையறிந்து சினந்தெழுந்தார்: இஸ்ராயேலை அறவே புறக்கணித்தார்.
ECTA   கடவுள் இதைக் கண்டு சினம் கொண்டார்; இஸ்ரயேலை அவர் முழுமையாகப் புறக்கணித்தார்;