Bible Language

Psalms 78:66 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
IRVTA   தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து,
அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
ERVTA   தேவன் தமது பகைவர்களை பின்வாங்கச் செய்து, அவர்களை முறியடித்தார். தேவன் தமது பகைவர்களைத் தோற்கடித்து, என்றென்றும் அவர்கள் அவமானமுறும்படி செய்தார்.
RCTA   தம் எதிரிகள் புறங்காட்டி ஓடச்செய்தார்: என்றென்றும் நிந்தனைக்கு உரியவர்களாக ஆக்கினார்.
ECTA   அவர் தம் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தார்; அவர்களை என்றென்றும் இகழ்ச்சிக்கு உள்ளாக்கினார்.