Bible Language

Psalms 87:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா)
IRVTA   தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
ERVTA   தேவனுடைய நகரமே, ஜனங்கள் உன்னைக் குறித்து ஆச்சரியமான காரியங்களைக் கூறுகிறார்கள்.
RCTA   இறைவனின் திருநகரே, உன்னைக் குறித்து மாண்புமிக்க செய்திகள் கூறப்படுகின்றன.
ECTA   கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)