Bible Language

Psalms 87:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
IRVTA   சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;
உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
ERVTA   சீயோனில் பிறந்த ஒவ்வொருவரையும் தேவன் அறிகிறார். மிக உன்னதமான தேவன் அந்நகரத்தைக் கட்டினார்.
RCTA   சீயோனைக் குறித்து, 'இன்னானின்னான் அதிலே பிறந்தான்: உன்னதமானவர் தாமே அதை உறுதிப்படுத்தினார்' என்று சொல்லப்படும்.
ECTA   'இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.