Bible Language

Ruth 2:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
IRVTA   பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
ERVTA   பிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், "அந்தப் பெண் யார்?" என்று கேட்டான்.
RCTA   மேலும், போசு அறுவடை செய்தவர்களை மேற்பார்த்து வந்த ஓர் இளைஞனை நோக்கி, "யாருடைய பெண் இவள்?" என்று வினவினான்.
ECTA   அவர் அறுவடையாள்களின் கண்காணியிடம் "இவள் யார் வீட்டுப் பெண்?" என்று கேட்டார்.