Bible Language

Zephaniah 2:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார்.
IRVTA   அவர் தமது கையை வடதேசத்திற்கு விரோதமாக நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்திரத்தைப்போல வறட்சியுமான இடமாக்குவார்.
ERVTA   கர்த்தர் வடக்கே திரும்பி அசீரியாவையும் தண்டிப்பார். அவர் நினிவேயையும் அழிப்பார். அந்நகரமானது காலியான வறண்ட பாலைவனம் போலாகும்.
RCTA   வடதிசைக்கு எதிராகத் தம் கையை உயர்த்தி ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்; நினிவே நகரத்தைப் பாலை நிலம் போல வறண்ட வெளியாக்கிப் பாழாக்குவார்.
ECTA   வடதிசைக்கு எதிராகத் தம் கையை ஓங்கி, ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்; நினிவே நகரைப் பாழடையச் செய்து, வறண்ட பாலைநிலமாக்குவார்.