Bible Language

1 Chronicles 28:11 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும்,
IRVTA   தாவீது தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன இடம் இருக்கவேண்டிய மாதிரியையும்,
ERVTA   பிறகு அவன் தன் மகன் சாலொமோனுக்கு ஆலயத்தை கட்டுவதற்கான திட்டங்களைப்பற்றிக் கூறினான். நுழைவு மண்டபம், கட்டிடங்கள், அறைகள், கருவூல அறைகள், அதன் மேல் வீடுகள், அதின் உள்ளறைகள், கிருபாசனம் போன்றவற்றின் மாதிரிகளைக் கொடுத்தான்.
RCTA   பின்னர், தாவீது தம் மகன் சாலமோனுக்கு ஆலயத்தின் முக மண்டபம், அதன் கருவூல அறைகள், ஆலயக் கட்டடங்கள், மேல் மாடிகள், உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கை அறை ஆகியவற்றின் மாதிரிகைகளைக் காட்டும் ஓவியம் ஒன்றைக் கொடுத்தார்.
ECTA   தாவீது தம் மகனிடம் கோவிலின் மண்டபம், அதன் அறைகள், அதன் கருவ+ல அறைகள், அதன் மேல்மாடிகன், அதன் உள்ளறைகள், இரக்கத்தின் இருக்கைக்கான அறை ஆகியவற்றின் மாதிரி வடிவத்தைக் கொடுத்தார்.