Bible Language

1 Kings 4:8 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான்.
IRVTA   அவர்களின் பெயர்கள்: ஊரின் மகன், இவன் எப்பிராயீம் மலைத் தேசத்தில் இருந்தான்.
ERVTA   கீழ்க்கண்டவர்களே அந்தப் பன்னிரண்டு ஆளுநர்களாவார்கள்: எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர் ஊரின் குமாரன்.
RCTA   அவர்களின் பெயர்களாவன: பென்குர்- இவன் எபிராயீம் மலையில் இருந்தான்.
ECTA   அவர்களின் பெயர்கள்; பென்கூர்-மலை நாடான எப்ராயிம் இவனுக்கு உரியது;