Bible Language

1 Kings 7:16 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது.
IRVTA   அந்தத் தூண்களுடைய உச்சியில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் 7.6 அடி உயரமாக இருந்தது.
ERVTA   ஈராமும் 7 1/2 அடி உயரமுள்ள இரண்டு கும்பங்களைத் தூண்களின் உச்சியில் வைக்கச்செய்தான்.
RCTA   அத்தூண்களின் உச்சியில் வைக்கப் பித்தளையினால் வார்க்கப்பட்ட இரண்டு தூண் முகடுகளைச் செய்தான். ஒவ்வொரு முகடும் ஐந்து முழ உயரமாய் இருந்தது.
ECTA   அத்தூண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம்.