Bible Language

1 Kings 7:20 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இருநூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.
IRVTA   இரண்டு தூண்களின்மேலே உள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகில் இருந்த இடத்தில் இருநூறு மாதுளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.
ERVTA   கிண்ணம் போன்ற வடிவில் உள்ள வலைகளுக்கு மேலும் அமைக்கப்பட்டன. கும்பங்களைச் சுற்றிலும் வரிசைக்கு 20 உருண்டைகளாக தொங்கவிட்டான்.
RCTA   மேலும், இரண்டு தூண்களின் மேலுள்ள முகடுகளின் பின்னல்களுக்கு அருகே தூண்களின் அளவுக்குத் தகுந்தபடி வேறு முகடுகளும் மேலே வைக்கப்பட்டிருந்தன. இவ்விரண்டாம் வகை முகடுகளைச் சுற்றிலும் இரண்டு வரிசையாய் இருநூறு மாதுளம் பழங்கள் அமைக்கப்பட்டன.
ECTA   மேலும் தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன.