Bible Language

Deuteronomy 33:6 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான்.
IRVTA   “ரூபன் மரணமடையாமல் பிழைப்பானாக;
அவன் மக்கள் குறைவாக இருக்கமாட்டார்கள்” என்றான்.
ERVTA   "ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்! ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!"
RCTA   ஆனால், அவன் மக்கள் கொஞ்சமாய் இருப்பார்கள்.
ECTA   ரூபன் வாழட்டும்; அவன் மடிந்து போகாதிருக்கட்டும்; அவன்தன் புதல்வர் குறையாதிருக்கட்டும்!