Bible Language

Isaiah 20 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,
IRVTA   {கூஷ் மற்றும் எகிப்தைக் குறித்த தீர்க்கதரிசனம்} PS சேனாதிபதி தர்த்தான் * , அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,
ERVTA   அசீரியாவின் அரசனாகச் சர்கோன் இருந்தான். சர்கோன் தர்த்தானை அஸ்தோத்துக்கு எதிராக சண்டையிட அனுப்பினான். தர்த்தான் அங்கே போய் அந்நகரத்தைக் கைப்பற்றினான்.
RCTA   அசீரியாவின் அரசனான சார்கோன் என்பவனால் அனுப்பப்பட்டு, அசோத் பட்டணத்துக்கு வந்த சேனைத் தலைவனாகிய தார்த்தான் என்பவன் போரிட்டு அந்தப் பட்டணத்தைப் பிடித்த அந்த ஆண்டில் -
ECTA   அசீரிய மன்னன் சார்கோன் அனுப்பிய தர்த்தான் என்ற படைத்தளபதி அஸ்தோது நகருக்கு எதிராய்ப் போரிட்டு அதைக் கைப்பற்றிய ஆண்டில்,