Bible Language

Joshua 10:29 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான்.
IRVTA   {தென்திசைப் பட்டணங்கள் கைப்பற்றப்படுதல்} PS மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர்கள் அனைவரோடும் லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்செய்தான்.
ERVTA   பின் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மக்கெதாவிலிருந்து பயணம் செய்தனர். அவர்கள் லிப்னா என்னும் நகருக்குச் சென்று, அந்நகரத்தைத் தாக்கினார்கள்.
RCTA   பிறகு மசேதாவிலிருந்து யோசுவா இஸ்ராயேலர் அனைவரோடும் லெப்னாவுக்குப் போய்ப் போர் புரிந்தார்.
ECTA   யோசுவாவும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் மக்கேதாவிலிருந்து லிப்னாவுக்குச் சென்று அதனுடன் போர் தொடுத்தனர்.