Bible Language

Psalms 20:3 (MHB) OPEN SCRIPTURES MORPHOLOGICAL HEBREW BIBLE

Versions

TOV   நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
IRVTA   நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து,
உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
ERVTA   நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவு கூரட்டும். உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
RCTA   நீ ஒப்புக்கொடுக்கும் பலிகளை எல்லாம் நினைவு கூர்வாராக: நீ அர்ப்பணம் செய்யும் தகனப்பலி அவருக்கு உகந்ததாய் இருப்பதாக.
ECTA   உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வராக! உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக!