Bible Language

Psalms 45:3 (MHB) OPEN SCRIPTURES MORPHOLOGICAL HEBREW BIBLE

Versions

TOV   சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,
IRVTA   சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய
உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,
ERVTA   வாளை எடும். மேன்மையான ஆடைகளை அணியும்.
RCTA   வீரம் மிகுந்தவரே, உம் பட்டயத்தை இடையில் செருகிக்கொள்ளும்: அதுவே உமக்கு மாண்பும் எழிலும் தரும்.
ECTA   வீரமிகு மன்ன! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே, உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்!