Bible Language

1 Chronicles 27:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா: நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.
IRVTA   செபுலோன் கோத்திரத்திற்கு ஒப்தியாவின் மகன் இஸ்மாயா: நப்தலி கோத்திரத்திற்கு அஸ்ரியேலின் மகன் எரிமோத்.
ERVTA   செபுலோனக்கு ஒபதியாவின் மகனான இஸ்மாயா தலைவன். நப்தலிக்கு அஸ்ரியேலின் மகனான எரிமோத் தலைவன்.
RCTA   சபுலோனியருக்குத் தலைவன் அப்தியாசின் மகன் எஸ்மாயியாஸ், நெப்தலியருக்குத் தலைவன் ஒஸ்ரியேலின் மகன் எரிமோத்,
ECTA   செபுலோனியருக்கு ஒபதியாவின் மகன் இஸ்மாயா; நப்தலி குலத்துக்கு அஸ்ரியேல் மகன் எரிமோத்து;