Bible Language

1 Chronicles 7:35 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
IRVTA   அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
ERVTA   சோமேரின் சகோதரன் ஏலேம். சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் ஆகியோர் ஏலேமின் மகன்கள்.
RCTA   அவருடைய சகோதரரான ஏலேமின் புதல்வர்: சூப்பா, எம்னா, செல்லேஸ், ஆமால் ஆகியோர்.
ECTA   அவர் சகோதரர் ஏலேமின் புதல்வர்; சோப்பாகு, இம்னா, சேலேசு, ஆமால்.