Bible Language

1 Chronicles 8:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.
IRVTA   எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவர்களான இவர்கள் அவனுடைய மகன்கள்.
RCTA   செயியா, மோசா, மொல்கோம், ஏகூஸ் செக்கியா, ஏகூஸ், செக்கியா, மார்மா என்பவர்களைப் பெற்றார். சகாராயீமின் புதல்வரான இவர்கள் குடும்பத் தலைவர்களாய் இருந்து வந்தார்கள்.
ECTA   எயூசு, சாக்கியா, மிர்மா. மூதாதையரின் வீட்டுத் தலைவர்களான இவர்கள் அவரின் புதல்வர்.