Bible Language

1 Chronicles 8:29 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின் பேர் மாக்காள்.
IRVTA   கிபியோனிலே குடியிருந்தவன் யேயேல், இவன் கிபியோனின் மூப்பன்; அவனுடைய மனைவியின் பெயர் மாக்காள்.
ERVTA   யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள்.
RCTA   காபாவோனில் அபிகபாவோன் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் மாக்கா.
ECTA   கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல். அவரின் மனைவி பெயர் மாக்கா.