Bible Language

1 Chronicles 8:34 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.
IRVTA   யோனத்தானின் மகன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான்.
ERVTA   யோனத்தானின் மகன் மேரிபால், மேரி பாலின் மகள் மீகா.
RCTA   யோனதானின் மகன் பெயர் மெரிபாவால்; மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.
ECTA   யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.