Bible Language

1 John 2:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
IRVTA   நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
ERVTA   நமக்கு குமாரன் வாக்களித்த நித்திய ஜீவன் இதுதான்.
RCTA   அவர் நமக்கு வாக்களித்தது முடிவில்லா வாழ்வாகும். அதை அவர் தாமே வாக்களித்தார்.
ECTA   அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.