Bible Language

1 John 2:26 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
IRVTA   உங்களை ஏமாற்றுகிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
ERVTA   உங்களைத் தவறான வழிக்குள் நடத்த முயன்று கொண்டிருக்கிற மக்களைக் குறித்தே இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
RCTA   உங்களை ஏமாற்றப் பார்க்கிறவர்களைக் குறித்து இதை எழுதினேன்.
ECTA   உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.