Bible Language

1 John 3:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை.
IRVTA   அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.
ERVTA   எனவே கிறிஸ்துவில் வாழ்கிற மனிதனும் பாவத்தைச் செய்வதில்லை. ஒருவன் தொடர்ந்து பாவம் செய்தால், அவன் கிறிஸ்துவை உண்மையாகவே புரிந்துகொண்டதில்லை என்றும், கிறிஸ்துவை அறிந்து கொண்டதே இல்லை. என்றுமே பொருள்படும்.
RCTA   அவருள் நிலைத்திருக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை; பாவத்தின் வாழும் எவனும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.
ECTA   அவரோடு இணைந்திருக்கும் எவரும் பாவம் செய்வதில்லை. பாவம் செய்பவர் எவரும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.