Bible Language

1 Kings 11:42 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்.
IRVTA   சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலர்களையெல்லாம் அரசாட்சி செய்த நாட்கள் 40 வருடங்கள்.
ERVTA   இவன் எருசலேமிலிருந்து கொண்டு இஸ்ரவேல் முழுவதையும் 40 ஆண்டுகாலம் ஆட்சி செய்தான்.
RCTA   சாலமோன் யெருசலேமில் இருந்து கொண்டு நாற்பது ஆண்டுகள் இஸ்ராயேல் முழுவதையும் ஆண்டு வந்தார்.
ECTA   சாலமோன் எருசலேமில் இருந்து கொண்டு இஸ்ரேயல் முழுவதன்மீதும் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.