Bible Language

1 Kings 12:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் தகப்பன உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
IRVTA   என்னுடைய தகப்பன் உங்களுடைய சுமையைப் பாரமாக்கினார், நான் உங்களுடைய சுமையை அதிக பாரமாக்குவேன்; என்னுடைய தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று மக்களுக்குக் கடினமான உத்திரவு கொடுத்தான்.
ERVTA   அவன் தன் இளைய நண்பர்கள் சொல்லச் சொன்னதையே சொன்னான். அவன் அவர்களிடம், "என் தந்தை கடின வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தினார். நான் அதைவிடவும் கடின வேலைகளைத் தருவேன். என் தந்தை உங்களைச் சவுக்கால் அடித்தார். நானோ தேள் கடியைப்போல வேதனையடையுமாறு அடிப்பேன்!" என்றான்.
RCTA   வாலிபர்களின் ஆலோசனையின்படி அவன் அவர்களைப் பார்த்து, "என் தந்தை உங்கள் நுகத்தைப் பளுவாக்கினார்; நான் உங்கள் நுகத்தை இன்னும் பளுவுள்ளதாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டைகளினால் தண்டித்தார்; நானோ உங்களை முள் சாட்டைகளினால் தண்டிப்பேன்" என்று மக்களுக்குப் பதில் கூறினான்.
ECTA   இளைஞரின் அறிவுரைக்கேற்ப, "என் தந்தை பளுவான நுகத்தை உங்கள் மேல் சுமத்தினார்; நானோ அதை இன்னும் பளுவாக்குவேன். என் தந்தை உங்களைச் சாட்டையால் அடித்தார்; நானோ உங்களை முள் சாட்டையால் அடிப்பேன்" என்று கூறினான்.